Header Logo
வெசாக் பெரஹர நிகழ்வு

May 29, 2026 - 04:27 PM -

0

வெசாக் பெரஹர நிகழ்வு

திஸ்ஸமகாராம பன்னேகமுவ தியபேதி விகாரையின் வெசாக் நிகழ்வுகளுடன் இணைந்தாக 19 ஆவது தடவையாகவும் இடம்பெற்ற ருஹுணு வெசாக் பெரஹர நிகழ்வு நேற்று (28) இரவு நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

புத்தரின் புனித தந்தத்தை தாங்கிய பேழையை சுமந்து செல்வதற்கு, களனி ராஜமகா விகாரைக்குச் சொந்தமான ஹஸ்திராஜ யானையை அழைத்து வருவதற்குத் தேவையான நிதி உதவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ஸ்ஷோட்ஸ்