Jun 3, 2026 - 10:04 AM -
0
இந்திய உயர்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இந்திய உயர்தானிகராலய உத்தியோகத்தர்கள் குழு நேற்று (02) யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயம் செய்தது.
இதன்போது அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி இந்திய உயர்ஸ்தானிகர் நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.
இந்நிகழ்வில் யாழ். மாநகர சபை முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுடன் யாழ். மாநகர சபை ஆணையாளர், பிரதம நூலகர், பிரதம உதவி நூலகர் கலந்து சிறப்பித்தனர்.
--
