Sep 9, 2026 - 09:40 AM

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பர திருவிழா நேற்று (08) நடைபெற்றது.
கடந்த 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று, தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் சப்பரத்தில் எழுந்தருளி, சப்பர திருவிழா இடம்பெற்றது.
--























