Header Logo

ஜோதிடம்

Astrology Election
இந்த 3 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்!

Feb 12, 2026 - 04:59 PM -

0

இந்த 3 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்!

வேத ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இந்த கிரகம் மாறும் ஒவ்வொரு முறையும், 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. தற்போது ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஏற்கனவே இந்த ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் உள்ளனர். பிப்ரவரி 23 அன்று செவ்வாயும் இந்த ராசிக்குள் நுழைகிறார். 

இதனால், ராகுவுடன் செவ்வாய் இணைந்து அங்காரக யோகத்தை உருவாக்குகின்றனர். இது ஒரு அசுப சேர்க்கையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் வர உள்ளது. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம். 

இந்த அங்காரக யோகம் மேஷ ராசிக்கு சாதகமற்ற சூழலை உருவாக்கும். இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். தொழிலிலும், உறவுகளிலும் எதிர்பாராத பாதிப்புகள் வரலாம். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தோல்வியை தரக்கூடும். எனவே ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது நல்லது. 

அங்காரக யோகம் விருச்சிக ராசிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. இந்த நேரத்தில் மன நிம்மதி சீர்குலையலாம். மகிழ்ச்சி குறையும். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்தவும். நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நம்பிக்கைக்குரியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பக் கூடும். உடல்நலத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும். பொறுமை அவசியம். 

கும்ப ராசியில் இந்த அங்காரக யோகம் உருவாவதால் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகும். இந்த நேரத்தில் உங்கள் குணம் ஆக்ரோஷமாக மாறும். அகங்காரம் அதிகரிக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும். நிதி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். நிதி சார்ந்த நெருக்கடிகள் உருவாகலாம். திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் போகலாம். எந்த சூழ்நிலையிலும் பொறுமையையும், புரிதலையும் கைவிடக்கூடாது.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

ஷோர்ட்ஸ்
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது!

கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

இலங்கையின் தீர்மானத்தை ஜ.நா சபை பாராட்டுகின்றது!

யாழில் ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

உலக மகா நடிகர்கள் தான் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்!

உலக மகா நடிகர்கள் தான் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!