Header Logo

சினிமா
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா குழந்தை மரபணு சோதனை!

Mar 30, 2026 - 02:31 PM -

0

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா குழந்தை மரபணு சோதனை!

தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து சில படங்கள் நடித்தாலும் பிரபல சமையல் தொழிலதிபராக தான் மக்களுக்கு அதிகம் பரீட்சயமானார். 

தமிழகம் மட்டும் இல்லை, ஏன் இந்தியாவை தாண்டி பல நாடுகளிலும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமையல் தொழிலில் வளர்ந்துகொண்டே வருகிறார். 

தொழிலை தாண்டி விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடுவராக கலக்கி வந்தார். 

விரைவில் தொடங்க இருக்கும் புதிய சீசனிலும் நடுவராக கலந்துகொள்ள இருக்கிறார். 

இதற்கு இடையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து குழந்தை கொடுத்து ஏமாற்றியதாக வழக்கு தொடர்ந்த விஷயம் எல்லாம் மக்களுக்கே நன்றாக தெரியும். 

தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா வழக்கில் குழந்தைக்கு மரபணு சோதனை நடந்தது. அதில் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என மரபணு பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title