Header Logo

செய்திகள்
அரச இணைந்த சேவையாளர்களின் வருடாந்த இடமாற்றத்திற்கு புதிய சுற்றறிக்கை

May 29, 2026 - 01:58 PM -

0

அரச இணைந்த சேவையாளர்களின் வருடாந்த இடமாற்றத்திற்கு புதிய சுற்றறிக்கை

அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இடமாற்ற நடைமுறையின்படி, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வருடாந்த இடமாற்றச் சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது. 

இந்த வருடாந்த இடமாற்றச் செயல்முறையின் மூலம் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு பணிஸ்தலங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதுடன், இதன் ஊடாக உத்தியோகத்தர்களின் ஊக்கத்தை அதிகரிப்பதும் நிறுவனங்களின் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இணைந்த சேவைகளின் உத்தியோகத்தர்களது வருடாந்த இடமாற்றச் செயல்முறைக்குரிய முக்கிய படிமுறைகள் குறித்தும் இந்தச் சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title