Header Logo
SLIC
Mogo Academy

ஜோதிடம்

நினைவேந்தல் நிகழ்வு!

Aug 7, 2026 - 10:08 AM -

0

நினைவேந்தல் நிகழ்வு!

அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ்க்கிராமமான திராய்க்கேணியில் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (06) மாலை அக்கிராமத்தில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது. 

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திராய்க்கேணி கிராமத்தில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 54 தமிழ் மக்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். 

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அக்கிராமத்து மக்களால் வருடாந்தம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதற்கமைவாக, இம்முறையும் படுகொலை இடம்பெற்ற ஆலய முன்றலில் இந்நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன்போது கிராம மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீபமேற்றி, சிறப்புப் பூஜைகள் வழிபாடுகளை மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

இந்நினைவேந்தல் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான காந்தன், தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara

ஷோர்ட்ஸ்
நான் தான் வட மாகாண முதலமைச்சர் ஆவேன்!

நான் தான் வட மாகாண முதலமைச்சர் ஆவேன்!

ஒரு இந்துவாக முஸ்லிம் மக்களுக்காகப் பேசுவதில் பெருமையடைகிறேன்!

ஒரு இந்துவாக முஸ்லிம் மக்களுக்காகப் பேசுவதில் பெருமையடைகிறேன்!

அம்பாறை மாவட்டத்திற்கு புகையிரதப் பாதை இணைக்கப்படவுள்ளது!

அம்பாறை மாவட்டத்திற்கு புகையிரதப் பாதை இணைக்கப்படவுள்ளது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

எல் நினோவை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்!

எல் நினோவை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்!

இலங்கை கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

இலங்கை கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை

ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கம்பிப் பொறியில் சிக்கிய சிறுத்தை