Header Logo
SLIC

ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (08.09.2025)

இன்றைய ராசிப்பலன் (08.09.2025)

இன்று (08) மகாளயபட்சம் ஆரம்பம் ஆகிறது. இன்று சந்திரன் கும்ப ராசி, மீனத்தில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இன்று மரண யோகம் கூடிய தினத்தில், சூரியன் - புதன் சேர்க்கை நடக்கிறது. இன்று கடகம், சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

Sep 08, 202510:53 AM
இன்றைய ராசிப்பலன் (07.09.2025)

இன்றைய ராசிப்பலன் (07.09.2025)

இன்று செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி, பெளர்ணமி திதி நிறைந்துள்ள நாளில் சந்திரன் இன்று கும்ப ராசியில் சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இன்று சித்த யோகம் உள்ளது. இன்று கடக ராசிக்கு சந்திராஷ்டமம் நாள். இன்று உருவாகும் சந்திர கிரகணம் மற்றும் புதாதித்ய யோகத்தால் யாருக்கு நன்மை, தீமை ஏற்படும் என பார்ப்போம்.

Sep 07, 202506:41 AM
இன்றைய ராசிப்பலன் (06.09.2025)

இன்றைய ராசிப்பலன் (06.09.2025)

இன்று (21) சந்திரன் மகரம், கும்பத்தில் சஞ்சரிப்பார். மகா விஷ்ணுவின் அருள் காரணமாக உருவாகும் ரவி யோகத்தால் சிம்மம், விருச்சிகம், கும்பம் உள்ளிட்ட ராசிகளுக்கு பலவிதத்தில் நன்மைகள் அதிகரிக்கும். இன்று மிதுனம், கடக ராசியில் புனர்பூசம் பின்பு பூசம் நட்சத்திரத்திற்க்கு சந்திராஷ்டமம்.

Sep 06, 202511:14 AM
இன்றைய ராசிப்பலன் (01.09.2025)

இன்றைய ராசிப்பலன் (01.09.2025)

இன்று (01) சந்திர பகவான் விருச்சிகத்தில் கேட்டை, தனுசுவின் மூலம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். சமசப்தம யோகம் நிறைந்த இன்று சித்த யோகம் கூடிய தினத்தில், மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று உருவாகும் புதாதித்ய யோகத்தால் செப்டம்பர் முதல் நாளில் லாபம் அதிகரிக்கும்

Sep 01, 202506:32 AM
இன்றைய ராசிப்பலன் (27.08.2025)!

இன்றைய ராசிப்பலன் (27.08.2025)!

இன்று (27) விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடிய இன்று சந்திரன் கன்னி ராசியில் அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.சித்த யோகம் கூடிய தினத்தில் கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று உருவாகும் கஜகேசரி யோகம் யாருக்கு எல்லாம் நன்மை தரும் என பார்ப்போம்.

Aug 27, 202510:53 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title