Header Logo
Vallibel FD
Selan Bank

ஜோதிடம்

இன்றைய ராசிப்பலன் (19.10.2025)

இன்றைய ராசிப்பலன் (19.10.2025)

இன்று (19) சுபமுகூர்த்த தினமும், மாத சிவராத்திரி கூடிய தினம். இன்று புதாதித்ய யோகம் உள்ள தினம். இன்று சந்திர பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ளது. இன்று மகர, கும்ப ராசியில் அவிட்டம், சதயம் நட்சத்திரத்திற்கு சந்திரஷ்டமம் உள்ளது.

Oct 19, 202509:12 AM
இன்றைய ராசிப்பலன் (17.10.2025)

இன்றைய ராசிப்பலன் (17.10.2025)

இன்று (17) சந்திரன் கடகம், சிம்ம ராசியில் ஆயில்யம் பின் மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இன்று சித்த யோகம் உள்ளது. இன்று துலாம் ராசியில் மூன்று கிரக சேர்க்கை உருவாகிறது. இன்று தனுசு ராசியின் பூராடம் உத்திராடம் நட்சத்திர அன்பர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

Oct 17, 202509:41 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title