Header Logo
SLIC

செய்திகள்

யானைகளை வனங்களுக்கு விரட்டும் நடவடிக்கை அமைச்சுக்குத் தெரியாது

யானைகளை வனங்களுக்கு விரட்டும் நடவடிக்கை அமைச்சுக்குத் தெரியாது

ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் செயற்படுத்தப்படும் யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டும் நடவடிக்கைக்கு சுற்றாடல் அமைச்சு ஒப்புதல் அளிக்கவில்லை, அது குறித்து அறிவிக்கவும் இல்லை என்று அவ்வமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Nov 05, 202503:56 PM
பாராளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்கத் தயார்!

பாராளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்கத் தயார்!

பொருளாதாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Nov 05, 202502:56 PM
2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு

2026ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

Nov 05, 202502:07 PM
மோதர தேவாலயக் குழு தலைவரின் கொலைக்கான காரணம் வௌியானது

மோதர தேவாலயக் குழு தலைவரின் கொலைக்கான காரணம் வௌியானது

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, மோதர தேவாலயக் குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Nov 05, 202501:33 PM
கிரான்குளத்தில் காட்டு யானைகளை துரத்தும் பணி - களத்தில் சாணக்கியன்

கிரான்குளத்தில் காட்டு யானைகளை துரத்தும் பணி - களத்தில் சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்குள நிரப்பரப்பில் கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு வாவியை அண்டிய சதுப்புநிலப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

Nov 05, 202512:18 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title