Header Logo
SLIC

செய்திகள்

வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்

வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்

விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76 ஆவது வயதில் காலமானார். அவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையிலேயே இயற்கை எய்தியுள்ளார்.

Aug 18, 202606:02 PM
மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட

Aug 18, 202605:54 PM
மனித உரிமைகள் தொடர்பாக அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தரக் குழுவிற்கு அனுமதி

மனித உரிமைகள் தொடர்பாக அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தரக் குழுவிற்கு அனுமதி

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளின் முன்னேற்றங்களை முறையாகக் கண்காணிக்கவும் அறிக்கையிடவும் ஏதுவாக, அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தரக் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Aug 18, 202605:41 PM
நில்திய பொகுனவில் சுற்றுலா நடவடிக்கை: அமைச்சரவை அதிரடி அனுமதி!

நில்திய பொகுனவில் சுற்றுலா நடவடிக்கை: அமைச்சரவை அதிரடி அனுமதி!

பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ராவணா எல்லா சரணாலயத்தின் உட்புற குகை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரிதான இயற்கை நீர் மூலமான 'நில்திய பொகுன' (Nildiya Pokuna) பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுலா நடவடிக்கைகளை, வனவிலங்கு பாதுகாப்பு

Aug 18, 202605:15 PM
22வது திருத்தத்திற்கு எதிராக சர்வஜன அதிகாரம் மனு தாக்கல்

22வது திருத்தத்திற்கு எதிராக சர்வஜன அதிகாரம் மனு தாக்கல்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரத்தினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Aug 18, 202604:08 PM
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

நாட்டிற்கு வெளியே சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலின்த ஜயதிஸ்ஸ இன்று (18) பல தகவல்களை வெளியிட்டார்.

Aug 18, 202603:55 PM
முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிட நடவடிக்கை

முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிட நடவடிக்கை

தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

Aug 18, 202603:23 PM
PTA க்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

PTA க்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட 'பயங்கரவாதத்திலிருந்து

Aug 18, 202602:36 PM
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் - வௌியான முக்கிய அறிவிப்பு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் - வௌியான முக்கிய அறிவிப்பு

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி

Aug 18, 202602:21 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title