Header Logo
SLIC

செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டம்

பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டம்

நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.வரவிருக்கும் சிறுபோக அறுவடையின் மூலம் நாட்டின் வருடாந்த பெரிய

Aug 16, 202607:47 AM
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்

Aug 16, 202606:22 AM
கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் இன்று (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இத்துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Aug 15, 202611:38 PM
கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச்சூடு

கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச்சூடு

கல்கிஸ்ஸை, ஹுளுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேல் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

Aug 15, 202611:07 PM
மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்; சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் அரசாங்கம்

மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்; சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் அரசாங்கம்

நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித அக்கறையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

Aug 15, 202610:26 PM
வறட்சியின் தாக்கம் தீவிரமடைகிறது - குளங்கள் வற்றும் அபாயம்

வறட்சியின் தாக்கம் தீவிரமடைகிறது - குளங்கள் வற்றும் அபாயம்

இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

Aug 15, 202609:46 PM
செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 53 ஆவது நாளான இன்றைய தினம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம்

Aug 15, 202608:22 PM
பாடநூல்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம் - 5 பேர் விளக்கமறியலில்

பாடநூல்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம் - 5 பேர் விளக்கமறியலில்

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்குச் சொந்தமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடநூல்களை 47,000 ரூபாய்க்கு வெளிநபர் ஒருவருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Aug 15, 202607:01 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title