Header Logo
SLIC

செய்திகள்

ஆபிரகாம் லிங்கன் கப்பல் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aug 14, 202607:56 AM
வத்தளை துப்பாக்கிச் சூடு - இந்தியாவில் கைதான சந்தேகநபர்கள் நாடுகடத்தல்

வத்தளை துப்பாக்கிச் சூடு - இந்தியாவில் கைதான சந்தேகநபர்கள் நாடுகடத்தல்

வத்தளை, கதிரான பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விருந்தொன்றின் போது நபரொருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தின் பின்னர் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இரண்டு சந்தேகநபர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு இன்று (13) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Aug 13, 202610:16 PM
கத்தோலிக்க சபையுடன் கலந்துரையாடல்

கத்தோலிக்க சபையுடன் கலந்துரையாடல்

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

Aug 13, 202608:38 PM
செம்மணியில் மேலும் 8 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணியில் மேலும் 8 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது. அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 10 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Aug 13, 202607:46 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title