Header Logo
Vallibel FD
Selan Bank

சினிமா

குணச்சித்திர நடிகர் ஜெயமணி காலமானார்!

குணச்சித்திர நடிகர் ஜெயமணி காலமானார்!

தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்படத்துறையில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்த V.C. ஜெயமணி (76) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு சின்னத்திரை உலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Jul 29, 202607:20 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title