Header Logo
SLIC

உலகம்

ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கமல் கராசி உயிரிழந்தார். இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Apr 10, 202605:49 AM
இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு

இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு

துருக்கியின், இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்று (07) மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Apr 07, 202605:28 PM
மேற்காசியப் போரால் ஏழை நாடுகளுக்கு பாதிப்பு!

மேற்காசியப் போரால் ஏழை நாடுகளுக்கு பாதிப்பு!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர் மத்திய கிழக்கு முழுவதும் இருக்கும் அரபு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதன் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Apr 06, 202612:06 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title