Header Logo
SLIC

உலகம்

 ஜப்பானில் 360 மி.மீ மழை - நரிட்டா விமான நிலையத்தில் பயணிகள் முடங்கினர்!

ஜப்பானில் 360 மி.மீ மழை - நரிட்டா விமான நிலையத்தில் பயணிகள் முடங்கினர்!

ஜப்பானிய தலைநகர் டோக்கியோவை அடுத்துள்ள சீபா (Chiba)மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, டோக்கியோ - நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் முடங்கியுள்ளனர்.

Aug 14, 202601:28 PM
இரு வணிக கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரான் மீது ஐக்கிய அரபு இராச்சியம் குற்றச்சாட்டு

இரு வணிக கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரான் மீது ஐக்கிய அரபு இராச்சியம் குற்றச்சாட்டு

ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த தங்களது இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக ஐக்கிய அரபு இராச்சியம் குற்றம் சாட்டியுள்ளது.

Aug 14, 202606:35 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title