Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
03
கொமர்ஷல் வங்கியானது, எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்திற்கேற்ப இலங்கையின் விவசாயத் துறையைத் தயார்படுத்துவதற்காகப் பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது

கொமர்ஷல் வங்கியானது, எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்திற்கேற்ப இலங்கையின் விவசாயத் துறையைத் தயார்படுத்துவதற்காகப் பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது

Oct 13, 2026 - 03:50 PM

08
தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆகியன இணைந்து கொழும்பு 2 பகுதியில் பெற்றோர் விழிப்புணர்வு செ

தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆகியன இணைந்து கொழும்பு 2 பகுதியில் பெற்றோர் விழிப்புணர்வு செ

Oct 13, 2026 - 03:35 PM

காணொளி
பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

    Mobitel Inner 1278

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூ யார்க் நகரத்திற்கு சென்ற விமானத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் வாக்குவாதத்தில் இரண்டு விமான பணியாளர்கள் காயமடைந்ததை தொடர்ந்து, அமெரிக்க நடிகை செல்மா பிளேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    'லீகலி ப்ளாண்ட்' மற்றும் 'க்ரூயல் இன்டென்ஷன்ஸ்' படங்களில் நடித்த நடிகை செல்மா, கடந்த 11 ஆம் திகதி இரவு அவரது டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, ஒரு பயணி உடல்ரீதியாக துன்புறுத்தியதாக வந்த புகார்களை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டார்.

    54 வயதான பிளேர், காயமடைந்த இரண்டு விமான பணிப்பெண்களில் ஒருவருடன் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    "செல்மாவுக்கு ஏற்பட்ட வைத்திய அவசர நிலையே, கூறப்படும் இந்த நடத்தைக்கு வழிவகுத்தது," என்று பிளேயரின் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

    தரையிறங்கியதும் அவருக்கு உடனடியாக வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டது, தற்போது அவர் சீரான நிலையில் உள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் எஃப்.பி.ஐ, இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக பதில் அளிக்கவில்லை.

    "எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எப்போதும் முதன்மையானது என்பதால், ஒழுங்கற்ற அல்லது சட்டவிரோத நடத்தையை விமான நிறுவனம் சற்றும் பொறுத்துக்கொள்ளாது" என்று டெல்டா செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.