Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

நீங்கள் இனவாதத்திற்குத் துணை போகிறீர்கள்!

நீங்கள் இனவாதத்திற்குத் துணை போகிறீர்கள்!

எதிர்காலத்தில் காணிகள் வழங்கப்படும்!

எதிர்காலத்தில் காணிகள் வழங்கப்படும்!

அஸ்வெசுமவில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

அஸ்வெசுமவில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

பண்ணையாளர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்!

பண்ணையாளர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்!

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

தமிழர் உரிமைகளுக்காக இராஜதந்திர நடவடிக்கை!

தமிழர் உரிமைகளுக்காக இராஜதந்திர நடவடிக்கை!

நாங்கள் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை!

நாங்கள் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை!

இனவாதத்தை தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்!

இனவாதத்தை தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்!

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

    Mobitel Inner 1278

    இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் 55 சதங்கள் அடித்துள்ளார். சேஸிங்கில் விராட் கோலி அபாரமாக விளையாடக் கூடியவர். இதனால் அவரை சேஸிங் கிங் என்று கூட அழைப்பர்.


    நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் சேஸிங்கில் 51 பந்தில் 74 ஓட்டங்களை விளாசினார். இவர் 54 ஓட்டங்கள் அடித்திருந்தபோது, சேஸிங்கில் அதிக ஓட்டங்களை அடித்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.


    சச்சின் டெண்டுல்கர் 8,720 ஓட்டங்கள் எடுத்து இதுவரை, சேஸிங்கில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரராக இருந்து வந்தார். தற்போது விராட் கோலி அதை முறியடித்துள்ளார்.


    விராட் கோலி 176 சேஸிங் போட்டியில் 169 இன்னிங்சில் 8,720 ஓட்டங்களை கடந்துள்ளார். ரோகித் சர்மா 167 போட்டிகளில் 163 இன்னிங்சில் 6,801 ஓட்டங்களை எடுத்து 3 ஆவது இடத்தில் உள்ளார்.


    மேலும், இந்தியாவை விட்டு வெளிநாட்டு மண்ணில் 50 முறை 50 ஓட்டங்களுக்கு மேல் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதில் 21 செஞ்சுரி, 29 அரைசதங்கள் அடங்கும்.


    விராட் கோலி 318 ஒருநாள் போட்டிகளில் 55 சதம், 80 அரைசதங்களுடன் 15,183 ஓட்டங்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 49 சதம், 96 அரைசதங்களுடன் 18,426 ஓட்டங்களை அடித்துள்ளார்.