Header Logo

செய்திகள்
வழமைக்கு திரும்பிய மலையக புகையிரத சேவை

Dec 2, 2024 - 10:37 AM -

0

வழமைக்கு திரும்பிய மலையக புகையிரத சேவை

ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு புகையிரத கடவையில் 175/50 மைல்கல் அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது புகையிரத திணைக்கள அதிகாரிகள் புகையிரத  கடவையை சீரமைத்துள்ளனர்.

எனவே, இன்று (02) முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title