Header Logo

சினிமா
புஷ்பா 2 சாதனையை முறியடித்த யாஷின் 'டாக்சிக்'

Jan 12, 2025 - 05:23 PM -

0

புஷ்பா 2 சாதனையை முறியடித்த யாஷின் 'டாக்சிக்'

புஷ்பா 2 தி ரூலின் ஒரு சாதனையை யாஷ் நடித்து வரும் டாக்சிக் முறியடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இயக்குனர் ராஜவவுலியின் மாபெரும் படைப்பான பாகுபலி படம் பல சாதனைகளை படைத்தது. அது நீண்ட காலமாக உடைக்கப்படாமல் இருந்தது. 

அந்த சாதனைகளை முறியடிப்பது கடினம் என்று பலர் நினைத்த நிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அல்லு அர்ஜுனின் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் புஷ்பா 2 தி ரூல் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, அமீர் கானின் தங்கல் படைத்த சாதனைகளை முறியடிக்கும் நோக்கில் சென்றுக்கொண்டிருக்கிறது.    

இந்நிலையில், புஷ்பா 2 தி ரூலின் ஒரு சாதனையை யாஷ் நடித்து வரும் டாக்சிக் முறியடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சமீபத்தில் டாக்சிக் படக்குழு யாஷின் பிறந்தநாள் அன்று கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. 

அந்த வீடியோ யூடியூபில் வெறும் 24 மணி நேரத்தில் 36 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. 

இதற்கு முன்பு புஷ்பா 2 தி ரூல் கிளிம்ப்ஸ் 27.67 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்த சாதனை செய்திருந்தது. 

இதனையடுத்து யாஷின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

இதன் மூலம் புஷ்பா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் யாஷின் டாக்சிக் முறியடிக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.  

Comments
0

MOST READ

காணொளி
பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

title