Jan 25, 2025 - 06:10 PM -
0
இந்திய அணியின் முன்னாள் வீரராக சிறப்பாக செயல்பட்டு வந்தவர் விரேந்திர சேவாக்.
கடந்த 2004 இல் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார் சேவாக் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வந்தது.
இன்ஸ்டாகிராமில் இருவரும் அன்ஃபாலோ செய்துள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின் இருவரும் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீரேந்திர சேவாக் - ஆர்த்தி தம்பதியினர் இரு மகன்கள் இருக்கும் நிலையில் பிரிந்துள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

