மலையகம்
கும்பாபிஷேகம்

Mar 20, 2025 - 12:14 PM -

0

கும்பாபிஷேகம்

கம்பளை, அட்டபாகை மேற்பிரிவு திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக கும்பாபிஷேக நிகழ்வு நடைப்பெற்றது.

 

கம்பளை அட்டபாகை மேற்பிரிவு  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விஷேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெற்றதுடன் இதில் அதிகளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05