Header Logo

பல்சுவை
16 வயது மாணவருடன் உறவு - பதவி விலகிய பெண் அமைச்சர்!

Mar 22, 2025 - 11:39 AM -

0

16 வயது மாணவருடன் உறவு - பதவி விலகிய பெண் அமைச்சர்!

16 வயது மாணவருடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறிய ஐஸ்லாந்து பெண் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. 

இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (வயது 58). 

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தனது சிறுவயது அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். 

அப்போது தனது 22 வயதில் 16 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டு ஒரு குழந்தை பெற்றதாக கூறினார். 

அமைச்சர் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். 

இதனையடுத்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் அவரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title