Apr 21, 2025 - 04:30 PM -
0
அண்மையில், ஆன்லைன் உள்ளடக்க படைப்பாளரான போனி ப்ளூ மற்றொரு உலக சாதனையை முறியடித்து, உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதற்கு முன்பு அவர் மேற்கொண்ட '12 மணி நேரத்தில் 100 ஆண்களுடன் உடலுறவு' என்ற சவாலை விடவும் பெரிய அளவிலான சாதனையை செய்து இருக்கிறார்.
இம்முறை, அவர் 1,000 ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை நேரலை செய்ய திட்டமிட்டு, அதை தனது OnlyFans தளத்தில் பகிர்ந்தார். மேலும் போனி இதை வெற்றிகரமாக முடித்தார்.
போனி ப்ளூ, மற்றொரு OnlyFans படைப்பாளரான கமிலா அராஜோவுடன் இந்த திட்டத்தைப் பற்றி தெரிவிக்கையில்,
அப்போது, இந்த நிகழ்வின் தளபாடங்கள் குறித்து கமிலா கேள்வி எழுப்ப, போனி, 'நான் ஒருவருடன் இருக்கும் போது வரிசையில் பின்னால் நிற்பார்கள், அவர்கள் அடுத்து என்னுடன் இருக்கப் போகிறார்கள் என்ற உற்சாகத்தில் இருப்பார்கள், இது அவர்களை மேலும் தூண்டும், என்று பதிலளித்தார். இது தனது புதிய உலக சாதனையாகவும் அமைந்ததாக மேலும் அறிவித்தார்.
இதன் போது பல OnlyFans படைப்பாளர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் இதில் பங்கேற்றனர்.
OnlyFans படைப்பாளரான ஜூலியா ஃபிலிப்போ, போனியுடன் சேர்ந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார்.
இந்த புகைப்படத்தில், பல ஆண்கள் நீல முகமூடிகள் அணிந்து, ஒரு படுக்கையைச் சுற்றி கூடியிருப்பது தெரிகிறது. இது அவர்களின் அடையாளத்தை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம்.
மேலும், பாட்காஸ்ட் தொகுப்பாளர் ரயான் பவல், போனியுடன் சேர்ந்த வீடியோவை பகிர்ந்தார், இதில் அவர் இந்த நிகழ்வை ஆவணப்படுத்தியதாக தெரிகிறது.
ஆங்கிலத்தில் இதை Back Door Challenge என்று கூறுகிறார்கள். முன் வாசலை பயன்படுத்தாமல், பின் வாசலை மட்டும் பயன்படுத்துவது.
இது பிரபலத்தையும், வருமானத்தையும் அதிகரிக்க உதவுகிறது என்றாலும், மறுபுறம், இத்தகைய சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் சமூகத்தில் எழுப்பும் கேள்விகளும் குறைவல்ல.
இந்த போட்டி எங்கு சென்று முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.