Header Logo
SLIC
மலையகம்
சொரணதொட்ட பிரதேச சபைக்கான முடிவுகள்!

May 7, 2025 - 07:56 AM

சொரணதொட்ட பிரதேச சபைக்கான முடிவுகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

பதுளை மாவட்டம் சொரணதொட்ட பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

சொரணதொட்ட பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,850 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,109 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 1,839 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,367 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

சர்வஜன அதிகாரம் (SB)- 435 வாக்குகள் - 1 உறுப்பினர் 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 361 வாக்குகள் - 1 உறுப்பினர்

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278