Header Logo
SLIC
மலையகம்
தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கான முடிவுகள்!

May 7, 2025 - 07:55 AM

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கான முடிவுகள்!
Mobitel Inner 1278
EDEX Inner

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

தலவாக்கலை லிந்துலை நகர சபையில் மலையக மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

மலையக மக்கள் முன்னணி (UCPF)- 1,023 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 866 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 476 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 610 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 159 வாக்குகள் - 1 உறுப்பினர்கள்

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278