May 7, 2025 - 03:59 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அக்கரப்பத்தனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 8,163 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 8,132 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 7,608 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஈரோஸ் ஜனநாயக முன்னணி - 2,037 வாக்குகள் - 1 உறுப்பினர்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA) - 1,401 வாக்குகள் - 1 உறுப்பினர்