மலையகம்
நோர்வூட் பிரதேச சபைக்கான முடிவுகள்

May 7, 2025 - 08:29 AM -

0

நோர்வூட் பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

நோர்வூட் பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 13,040 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 12,200 வாக்குகள் - 6 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 10,181 வாக்குகள் - 5 உறுப்பினர்கள் 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2,438 வாக்குகள் - 1 உறுப்பினர் 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2,438 வாக்குகள் - 1 உறுப்பினர் 

ஜனநாயக தேசிய கூட்டணி (DNA) - 2,147 வாக்குகள் - 1 உறுப்பினர்

Comments
0

MOST READ
01
02
03
04
05