மலையகம்
அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

May 10, 2025 - 04:16 PM -

0

அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த மாணவி அம்ஷிகாவின் மரணத்திற்க்கு காரணமானவர்களை கைது செய்யப்பட வேண்டும் அத்துடன் நேர்மையான விசாரணைகளை நடத்தப்பட வேண்டும் என வலிறுத்தி அக்கரபத்தனையில் இன்று (10) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அக்கரபத்தனையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05