மலையகம்
காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

May 12, 2025 - 12:29 PM -

0

காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேற்று (11) இரவு கலாநிதி ஹரினி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

 

இதன்போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலனை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார். இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார்.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05