Header Logo
SLIC
மலையகம்
சித்ரா பௌர்ணமி பால்குட பவனி

May 12, 2025 - 03:42 PM

சித்ரா பௌர்ணமி பால்குட பவனி
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தேர்த்திருவிழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் பங்கேற்ற சித்திரா பௌர்ணமி பால்குட பவனி இன்று (12) மிக சிறப்பாக நடைபெற்றது.

பால்குட பவனியினை முன்னிட்டு விநாயகர் வழிபாடு சங்காபிஷேகம் அக்கினி பூஜை ஆகியன இடம்பெற்று பால்குட பவனி ஹட்டன் வில்பர்ட் டவுன் அம்மன் ஆலயத்தில் ஆரம்பமாகி ஹட்டன் பிரதான வீதியூடாக ஆலயத்தினை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மாணிக்க பிள்ளையாருக்கு மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க பாலாபிஷேகம் நடைபெற்றது.
 
MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278