Header Logo

செய்திகள்
IPL Play Off சுற்றில் பட்லருக்கு பதில் குசல் மெண்டிஸ்

May 15, 2025 - 03:46 PM -

0

IPL Play Off சுற்றில் பட்லருக்கு பதில் குசல் மெண்டிஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கின் Play Off சுற்றில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்து அணி மே 30ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதால், ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளார். 

இந்நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் Quetta Gladiators அணிக்காக விளையாடிவந்த குசல் மெண்டிஸ், குறித்த தொடரின் கடைசிப் போட்டியகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title