ஜோதிடம்
இன்றைய பஞ்சாங்கம் (21.05.2025 - புதன்கிழமை)

May 21, 2025 - 11:14 AM -

0

இன்றைய பஞ்சாங்கம் (21.05.2025 - புதன்கிழமை)

நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை (21.5.2025)
 

பிறை : தேய்பிறை
 

திதி : நவமி இரவு 10.59 மணி வரை பிறகு தசமி
 

நட்சத்திரம் : சதயம் பிற்பகல் 2.57 மணி வரை பிறகு பூரட்டாதி
 

யோகம் : சித்த, அமிர்தயோகம்
 

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
 

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
 

சூலம் : வடக்கு
 

நல்ல நேரம்,
 

காலை 6 மணி முதல் 7 மணி வரை,

மாலை 4 மணி முதல் 5 மணி வரை

Comments
0

MOST READ