Header Logo
Mogo Academy

ஜோதிடம்
ஜென்ம நட்சத்திர பலன்கள் (22.5.2025)

May 22, 2025 - 11:24 AM -

0

ஜென்ம நட்சத்திர பலன்கள் (22.5.2025)
Mobitel inner

அஸ்வினி - காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

 

பரணி - தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும்.

 

கார்த்திகை - பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்.

 

ரோகினி - பணியாளர்கள் கடுமையான உழைப்பைக் காட்ட வேண்டும்.

 

மிருகசீரிடம் - தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.

 

திருவாதிரை - வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.

 

புனர்பூசம் - உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது.

 

பூசம் - வியாபாரத்தில் போட்டிகள் தலைதூக்கும்.

 

ஆயில்யம் - கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

 

மகம் - உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

 

பூரம் - கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் குறையும்.

 

உத்திரம் - சாமர்த்தியப் பேச்சால் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள்.

 

அஸ்தம் - கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகும்.

 

சித்திரை - எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

 

சுவாதி - தொழில் வியாபாரத்தில் இடையூறுகள் தோன்றும்.

 

விசாகம் - திறமையாகச் செயல்பட்டு பாராட்டப்படுவீர்கள்.

 

அனுஷம் - எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும்.

 

கேட்டை - வாழ்க்கையில் திடீர்த் திருப்பங்களைச் சந்திப்பீர்கள்.

 

மூலம் - புதிய வேலையில் சேர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

 

பூராடம் - வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும்.

 

உத்திராடம் - இழுபறியாக இருந்த வேலையை செய்து முடிப்பீர்கள்.

 

திருவோணம் - உறவினரிடம் இருந்த மனத்தாங்கல் மறையும்.

 

அவிட்டம் - நட்பு வகையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

 

சதயம் - துணிச்சலான முடிவால் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள்.

 

பூரட்டாதி - மனைவி மக்களிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது.

 

உத்திரட்டாதி - மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் ஊற்றெடுக்கும்.

 

ரேவதி - வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் விலகும்.


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara