May 27, 2025 - 11:51 AM -
0
நேற்றைய தினம் (26) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.
அமைச்சரவை ஊடக பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகிறது.
அதன் நேரடி ஔிபரப்பு கீழே...
