Header Logo

செய்திகள்
பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

May 27, 2025 - 10:33 PM -

0

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

நிறைவுகாண் வைத்திய சேவைக்கு சொந்தமான ஆய்வு கூட வல்லுனர்கள் மற்றும் உடலியக்க வியளாலர்கள் ஆரம்பித்த பணிப்பறக்கணிப்பு நாளை காலை 8.00 மணியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார். 

இன்று (27) இரவு நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title