Header Logo

ஜோதிடம்
இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 - புதன்கிழமை)

Jun 11, 2025 - 09:36 AM -

0

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 - புதன்கிழமை)

நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம் 28 ஆம் புதன்கிழமை.

திதி :- இன்று பிற்பகல் 1.53 மணி வரை பெளர்ணமி திதி பின்பு பிரதமை.

யோகம் : இன்று இரவு 8.59 மணி வரை சித்த யோகம் பின்பு மரண யோகம்.

நட்சத்திரம் : இன்று இரவு 8.59 மணி வரை மூலம் பின்பு கேட்டை.

சந்திராஷ்டம ராசி : இன்று இரவு 8.59 மணி வரை பரணி பின்பு கிருத்திகை.

இன்றைய நல்ல நேரம்,

நல்ல நேரம் - காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

கெளரி நல்ல நேரம்,

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை,

மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை.

ராகு காலம் - காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை.

எமகண்டம் - காலை 7.30 மணி முதல் காலை 9.00 வரை.

குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை.

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரத்தில் செய்யவும்.

MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title