ஜோதிடம்
இன்றைய பஞ்சாங்கம் (12.6.2025)!

Jun 12, 2025 - 09:17 AM -

0

இன்றைய பஞ்சாங்கம் (12.6.2025)!

நாள் : விசுவாசுவ வருடம் வியாழக் கிழமை தேய்பிறை வைகாசி மாதம் 29 வியாழக்கிழமை (12.6.2025).

 

திதி : இன்று பிற்பகல் 2.56 வரை பிரதமை பின்பு துவிதியை திதி.

 

நட்சத்திரம் : இன்று இரவு 10.33 வரை மூலம் பின்பு பூராடம்.

 

யோகம் : இன்று அதிகாலை 5.51 மணி வரை மரண யோகம் பின்பு சித்த யோகம்.

 

சந்திராஷ்டம நட்சத்திரம் : இரவு 10.33 மணி வரை கிருத்திகை பின்பு ரோகிணி.

 

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.

 

கெளரி நல்ல நேரம் : மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை.

 

ராகு காலம் : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை.

 

எமகண்டம் : மாலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை.

 

குளிகை காலம் : காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை.

 

இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை.

 

சூலம் - தெற்கு

 

பரிகாரம் : நல்லெண்ணெய்

 

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் : காலை 10:00 - 11:00.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05