Header Logo
SLIC
மலையகம்
ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் விழுந்த மாணவன்

Jul 9, 2025 - 10:57 AM

ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் விழுந்த மாணவன்
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் விழுந்த பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்தார்.

இவ்வாறு விழுந்து காணாமல் போனவர் ராம் மூர்த்தி தமிழ் மாறன் என்ற பாடசாலை மாணவர் எனவும் அவர் ஹட்டன் - கொட்டகலை, கேம்பிரிட்ஜ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் தனது 06 நண்பர்களுடன் (08) நேற்று மதியம் புகைப்படம் எடுக்க நீர்த்தேக்கத்திற்கு மேலே உள்ள சிங்கிமலை வனப்பகுதிக்குள் நுழைந்து பின்னர் நீர்த்தேக்கத்தின் நீரில் கால்களைக் கழுவ முயன்றபோது நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்ததாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் தற்போது அதிக நீர்மட்டம் இருப்பதால் காணாமல் போன மாணவரின் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், மாணவரின் உடலைக் கண்டுபிடிக்க பொலிஸார் இன்றும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278