Header Logo
Mogo Academy

ஜோதிடம்
இன்றைய பஞ்சாங்கம் (15.07.2025)

Jul 15, 2025 - 09:36 AM -

0

இன்றைய பஞ்சாங்கம் (15.07.2025)
Mobitel inner

நாள் : விசுவாசுவ வருடம் தேய்பிறை ஆனி மாதம் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை (15.07.2025).

 

திதி : இன்று இரவு 10.47 மணி வரை பஞ்சமி திதி பின்பு சஷ்டி திதி.

 

நட்சத்திரம் : இன்று காலை 7.17 மணி வரை சதயம் பின்பு பூரட்டாதி நட்சத்திரம்.

 

சந்திராஷ்டமம் : இன்று காலை 7.17 மணி வரை பூசம் பின்பு ஆயில்யம்.

 

யோகம் : இன்று அதிகாலை 5.59 மணி சித்த யோகம் பின்பு மரண யோகம்.

 

நல்ல நேரம் - காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை,

 

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை.

 

கெளரி நல்ல நேரம்,

 

காலை 1.30 மணி முதல் 2.30 வரை - மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை.

 

ராகு காலம் - மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை.

 

எமகண்டம் - காலை 9.00 மணி முதல் காலை 10.30 வரை.

 

குளிகை காலம் - மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 01:30 மணி வரை.

 

சூலம் : வடக்கு

 

பரிகாரம் : பால்

 

ஆபரேசன் ( சிசேரியன் ) செய்து குழந்தை பெற நல்ல நேரம் - காலை 06:00 - 07:30.


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara