Header Logo
SLIC
மலையகம்
தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்

Aug 18, 2025 - 05:56 PM

தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய ஓட்டுநர்
Mobitel Inner 1278
EDEX Inner

தலவாக்கலையிலிருந்து நாவலப்பிட்டிக்குச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் செங்குத்தான சரிவுகள் கொண்ட ஆபத்தான தலவாக்கலை நாவலப்பிட்டியா வீதியில் ஆபத்தான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனம் செலுத்திய காட்சிகள் பயணி ஒருவரின் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து, தலவாக்கலை லிந்துனா காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, பேருந்தின் ஓட்டுநர் குறித்த உண்மைகளை விசாரித்து சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278