Header Logo
SLIC
மலையகம்
வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

Aug 20, 2025 - 09:19 AM

வருடாந்த பரிசளிப்பு  நிகழ்வு
Mobitel Inner 1278
EDEX Inner

கண்டி, தெல்தோட்டை - லீட்டில்வெளி தமிழ் வித்தியாலய பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு  நிகழ்வு நடைப்பெற்றது.

லீட்டில்வெளி தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் பீ,சுரேஸ்குமார் வகுப்பு ஆசிரியர் பி.விஜயநாயகி புலமை பரீட்சை எழுதும் மாணவர்களின் வகுப்பு ஆசிரியர் ராம்தாஸ் தலைமையில் நிகழ்வு நடைப்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கண்டி கோட்ட கல்வி பணிப்பாளர் தமிழ்செல்வன், பிரதி கல்வி பணிப்பாளர் அமீன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அனிவித்து  கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு  பெற்றோர்கள் மூலமாக பரிசுகள் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டனர்.
 
MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278