Header Logo

பல்சுவை
முழுக்க முழுக்க தங்கத்திலான மோட்டார் சைக்கிள்...! விலை இத்தனை கோடியா?

Oct 23, 2025 - 03:43 PM -

0

முழுக்க முழுக்க தங்கத்திலான மோட்டார் சைக்கிள்...! விலை இத்தனை கோடியா?

இளைய தலைமுறையினரின் கனவு பட்டியலில் மோட்டார் சைக்கிள் வாங்குவது முக்கியமானதாக ஒன்றாக இருக்கும். பல இலட்சம் செலவழித்து தங்களுக்கு பிடித்த மோட்டார் சைக்கிளை வாங்குவதில் மெனக்கெடுவார்கள். அந்த மோட்டார் சைக்கிளே தங்கத்தில் இருந்தால் அவற்றை வாங்குவதற்கு என தனிக்கூட்டம் முந்தும் அல்லவா. 

அவ்வாறான சம்பவம் ஒன்று டுபாயில் அரங்கேறியுள்ளது. டுபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடந்தது. இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான 'ஹயபூசா'வை காட்சிப்படுத்தினர். 

மணிக்கு 300 கி.மீற்றர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை அவர்கள் முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைத்திருந்தனர். இதன் விலை ரூ.5.76 கோடியாம். இதனை சுற்றி வாலிபர்கள் ஈக்கள் மொய்ப்பது போல சுற்றி வர அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!