சினிமா
அந்த விஷயத்தில் நான் நிறைய போராடியுள்ளேன்

Oct 26, 2025 - 08:25 AM -

0

அந்த விஷயத்தில் நான் நிறைய போராடியுள்ளேன்

திரைத்துறையில் ஆண் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் தான் நிறைய போராடியுள்ளதாகவும் ஜான்வி கபூர் தெரிவித்தார். 

டூ மச் வித் கஜோல் அண்ட் டுவிங்கிள் என்ற நிகழ்ச்சியில் திரைத்துறையில் தான் சந்தித்த சில பிரச்சினைகள் குறித்து ஜான்வி கபூர் கூறிய கருத்துகள் விவாதப் பொருளாகியுள்ளன. 

"நான் திரைப்பட பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்துலிருந்து வந்திருந்தாலும், இங்கு வந்த பிறகு சில புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். 

திரைத்துறையில் சிறந்து விளங்க, நீங்கள் ஆண் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் நான் நிறைய போராடியிருக்கிறேன்.

Comments
0

MOST READ
01
02
03
04
05