Header Logo

சினிமா
கமலின் பிறந்த நாளில் ரஜினியின் புதிய படம்!

Nov 2, 2025 - 01:42 PM -

0

கமலின் பிறந்த நாளில் ரஜினியின் புதிய படம்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். 

இதையடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை அவர்களே உறுதி செய்தனர். 

இதற்கிடையில் ரஜினி குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இதற்கான கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது உறுதியானது. 

இவருடன் இணைந்து இந்த படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஐஸ்வர்யா ரஜினி, ஸ்ருதிஹாசன் இருவரும் பணியாற்றுகின்றனர். 

இந்த நிலையில் இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக வருகின்ற நவம்பர் 7ம் திகதி கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவித்து ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title