Header Logo

சினிமா
‛மிடில் கிளாஸ்' டீசர் வௌியானது

Nov 5, 2025 - 03:50 PM -

0

 ‛மிடில் கிளாஸ்' டீசர் வௌியானது

காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த முனீஸ்காந்த் முதன்முறையாக கதையின் நாயகனாக களமிறங்கி உள்ள படம் ‛மிடில் கிளாஸ்'. ‛சென்னை 28' விஜயலட்சுமி நாயகியாக நடித்துள்ளார். 

அறிமுக இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கி உள்ளார். ராதாரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு, தேவை, கனவுகள், பிரச்னைகளை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி உள்ளது. 

மேலும் இத்திரைப்படத்தை வருகின்ற எதிர்வரும் நவம்பர் 21ம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title