Header Logo

சினிமா
கும்கி - 2 படத்திற்கு இடைக்காலத் தடை

Nov 12, 2025 - 06:36 PM -

0

கும்கி - 2 படத்திற்கு இடைக்காலத் தடை

2012ம் ஆண்டில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய படம் 'கும்கி'. 

அப்படம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை மதியழகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீதா ராவ் ஆகியோர் நடிப்பில் இயக்கியுள்ளார் பிரபுசாலமோன். 

இந்த படமும் யானையை பின்னணியாக கொண்ட கதையில் உருவாகியுள்ளது. 

கும்கி -2 படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்ட நிலையில், படத்தை நவம்பர் 14ம் திகதி வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். 

ஆனால் இந்தப் படத்திற்காக சந்திர பிரகாஷ் ஜெயினிடம், இயக்குனர் பிரபு சாலமன் 1.5 கோடி கடன் வாங்கிய நிலையில், அதை வட்டியுடன் சேர்த்து 2.5 கோடியாக அவருக்கு கொடுக்காததால் இப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை மேல் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கும்கி-2 படத்திற்கு இடைக்காலத் தடை போட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title