Header Logo

சினிமா
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பேரரசு!

Nov 16, 2025 - 10:41 PM -

0

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பேரரசு!

இயக்குனர் பேரரசு தமிழில் ‛திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி' போன்ற படங்களை இயக்கியவர். 

கடந்த 2015ம் ஆண்டில் இவர் இயக்கத்தில் ‛திகார்' எனும் படம் வெளியானது. ஆனால், அது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. 

இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கின்றார் பேரரசு. அடுத்து அவர் குறைந்த பொருட்செலவில் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தை இயக்கவுள்ளார். 

இது குறித்து ஜனவரி மாதத்தில் அப்டேட் வெளியாகும் என சமீபத்தில் ஒரு பேட்டியில் பேரரசு குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title