Nov 30, 2025 - 09:18 AM -
0
இயற்கை அனர்த்தத்தின் போது 24 மணி நேரமும் செயற்படுவதற்கு சாவகச்சேரி நகராட்சி மன்றினால் விசேட அணி உருவாக்கப்பட்டுள்ளது.
நகரசபைத் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய உபதவிசாளர் ஞா.கிஷோர் அவர்களின் நேரடி வழிகாட்டலில் அனர்த்த முகாமைத்துவ விசேட அணி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
--

