வடக்கு
அணைக்கட்டை பாதுகாக்கும் முயற்சியில் விவசாயிகள்

Dec 8, 2025 - 05:26 PM -

0

அணைக்கட்டை பாதுகாக்கும் முயற்சியில் விவசாயிகள்

கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்கள பிரிவிற்குட்பட்ட அக்கராயன் குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட சிதைவினை விவசாயிகள் சேர்ந்து மண்மூடை கொண்டு அணைக்கட்டை பாதுகாக்கும் முயற்சியில் இன்று (08) ஈடுபட்டனர். 

தொழில்நுட்ப உத்தியோகத்தரின் மேற்பார்வையில் எட்டு கமக்காரர் அமைப்பைச்சேர்ந்த 300 இற்கு மேற்பட்ட விவசாயிகள் சேர்ந்து அணைக்கட்டை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05